சுனிதா வில்லியம்ஸை கூட்டிவர செல்கிறது ஸ்பேஸ் எக்ஸ்

54பார்த்தது
சுனிதா வில்லியம்ஸை கூட்டிவர செல்கிறது ஸ்பேஸ் எக்ஸ்
விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதாவில்லியம் இருவரையும் பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலமானது செப்டம்பர் மாதம் விண்ணில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியிலிருந்து செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 என்ற விண்கலமானது 4 இருக்கைகள் கொண்டது. நாசா விண்வெளி வீரரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இருவரும் பயணிப்பார்கள் என்று கூறியிருக்கிறது நாசா.

தொடர்புடைய செய்தி