அமேசான் ப்ரைமில் வெளியாகும் 'வாஸ்கோடகாமா'

84பார்த்தது
அமேசான் ப்ரைமில் வெளியாகும் 'வாஸ்கோடகாமா'
அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்த 'வாஸ்கோடகாமா' திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தேதி எதுவும் குறிப்பிடாமல் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி