பாலியல் துன்புறுத்தல் - தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

69பார்த்தது
பாலியல் துன்புறுத்தல் - தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
பள்ளி, கல்லூரிகளிலும் புகார்களை அளிக்க புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும். மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகளில் வெளி ஆட்கள் பணிகளுக்காக வந்தால், அவர்களுடன் கல்லூரியைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதைப் பொருள் நடமாட்டத்தை அறவே ஒழித்திட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி