ரூ.198க்கு 5G டேட்டா.. ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்

69பார்த்தது
ரூ.198க்கு 5G டேட்டா.. ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்
ஜியோ வெப்சைட்டில், ரூ.198-க்கு புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அன்லிமிட்டட் 5ஜி பயன்படுத்துபவர்கள் 5G டேட்டாவை இதுவரை ரூ.349 பிளானிற்கு பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது ரூ.198-க்கு அன்லிமிட்டட் 5ஜி பிளான் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய பிளான் ஒரு நாளைக்கு 2GB அளவிலான 4G டேட்டாவை 14 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.349 பிளான் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டிருக்கிறது. மேலும், இதிலுள்ள அனைத்து பலன்களும் புதிய பிளானில் உள்ளன.

தொடர்புடைய செய்தி