கானை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

54பார்த்தது
கானை பகுதியில் இன்று மின் நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டம், கெடாா் துணை மின் நிலையத்தின் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் 22. கி. வோ. வெங்கந்தூா் மின்பாதையில் பாலிமா் இன்சுலேட்டா்கள் மாற்றும் பணி திங்கள்கிழமை இனறு (ஜூன் 10) நடைபெறுகிறது. இதனால் காணை காலனிப் பகுதிக்கு மட்டும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. காணை, குப்பம், பெரும்பாக்கம் பகுதிகளுக்கு மாற்று மின்பாதை வழியாக மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி