IND vs BAN - டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

67பார்த்தது
IND vs BAN - டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 128 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 11.5 ஓவர்களிலேயே இலக்கை வெற்றிகரமாக எட்டியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 எனமுன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி