தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

76பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.9) சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.56,240க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,030க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.46,480க்கும், கிராம் ரூ.5,810க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி