வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைக்கப்படாது என அறிவிப்பு

66பார்த்தது
வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைக்கப்படாது என அறிவிப்பு
கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாது என ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் கூறும்போது, “வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போவில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதமானது தற்போதுள்ள 6.5 %ஆக தொடரும்.” என்றார். ரெப்போ வட்டி விகிதம் கடந்த 2023 பிப்ரவரி முதல் மாற்றப்படவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி