அஞ்சல் எண்ணில் உள்ள 6 இலக்கங்கள் எதை குறிக்கின்றன?

71பார்த்தது
அஞ்சல் எண்ணில் உள்ள 6 இலக்கங்கள் எதை குறிக்கின்றன?
அஞ்சல் அனுப்பும் போது தவறாமல் பின் கோடு குறிப்பிடுவோம். 6 இலக்கங்கள் கொண்ட அந்த எண்ணின் முதல் இலக்கம் மண்டலத்தையும், 2-வது இலக்கம் மாநிலத்தையும், 3-வது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது. கடைசி 3 இலக்கங்கள் அஞ்சல் வட்டத்தின் தபால் நிலையத்தை குறிக்கும். பல வகையான அஞ்சல்களை குழப்பமின்றி பிரித்து, விரைவாக அனுப்புவதற்கு இந்த அஞ்சல் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972-ம் ஆண்டு முதல் இந்த எண் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி