திருப்பதி லட்டு விவகாரம் - ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது வழக்குப்பதிவு

68பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம் - ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது வழக்குப்பதிவு
விலங்கு கொழுப்பு நெய்க்கு அக்மார்க் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பதி லட்டு தயாரிக்க நெய்யை வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெய்யில் விலங்கு கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு கலப்படுங்கள் இருந்ததால் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. கலப்படம் இல்லாத பொருட்களுக்கு மட்டுமே அக்மார்க் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி