திருட சென்ற இடத்தில் திருடன் மரணம் (வீடியோ)

1557பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் கிழக்கு தெருவில் செயல்பட்டு வரும் கெமிக்கல் ஆலையில், அடையாளம் தெரியாத நபர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தென்காசியை சேர்ந்த முத்து மாரியப்பன் என்பவர் ஆலையில் திருட வந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி