விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் மகன் நியமனம்

83பார்த்தது
விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் மகன் நியமனம்
திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த விக்கிரவாண்டி எம் எல் ஏ புகழேந்தி மறைவை தொடர்ந்து விக்கிரவாண்டி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கௌதம சிகாமணியை நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழியின் மகனான கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி எம்பியாக இருந்துள்ளார், என்பதும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் பொறுப்பாளராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி