கூட்டுறவு கல்விக்கடன்: திருப்பி செலுத்த கால அவகாசம் என்ன?

74பார்த்தது
கூட்டுறவு கல்விக்கடன்: திருப்பி செலுத்த கால அவகாசம் என்ன?
கூட்டுறவு வங்கிகள் மூலம் மாணவர்களின் உயர்கல்விக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1 லட்சம் கடன் தற்போது ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. “இந்திய குடிமக்களாக இருத்தல் வேண்டும், 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், கல்வி பயிலும் காலம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து அடுத்த ஐந்து ஆண்டுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மற்ற கடன் வசூலிக்க பின்பற்றப்படும் சட்ட பூர்வ வழிமுறைகள் இந்த கடனுக்கும் பொருந்தும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you