எம்பி சந்தித்து வாழ்த்து பெற்ற விசிகவினர்

540பார்த்தது
எம்பி சந்தித்து வாழ்த்து பெற்ற விசிகவினர்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் புறவழிசாலையில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் எம்பியை, நேற்று விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பெரியார் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் புத்தாண்டை ஒட்டி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்தி