3 பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனுக்கு தண்டனை அறிவிப்பு

78பார்த்தது
3 பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனுக்கு தண்டனை அறிவிப்பு
இங்கிலாந்தை சேர்ந்த பவுல் வில்சன் (44) கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மூன்று பெண்களை வெவ்வேறு தருணங்களில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். கைது செய்யப்பட்ட வில்சன் மீது பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு அவர் குற்றவாளி என அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து நேற்று (டிச. 09) அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி