இந்தியர்கள் இனி துபாய் செல்வது சற்று கடினமாகிவிட்டது. தற்போது அங்கு புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படியே இனி விசா வழங்கப்படவுள்ளது. அதன்படி, துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்கள் தங்க உள்ள ஹோட்டல் முன்பதிவு தகவல்கள் மற்றும் இந்தியா திரும்பும் டிக்கெட் ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். துபாய் செல்லும் இந்தியர்கள் தங்களின் கடைசி 3 மாத வங்கி பரிவர்த்தணை தகவல்களை சமர்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 ஆயிரம் ஆவது வங்கி சேமிப்பு வைத்திருக்க வேண்டும்.