திமுக முன்னாள் எம்.பி ரா.மோகன் காலமானார்

55பார்த்தது
திமுக முன்னாள் எம்.பி ரா.மோகன் காலமானார்
திமுக முன்னாள் எம்.பி ரா.மோகன் இன்று டிச.10 கோவையில் காலமானார். உடல்நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரா.மோகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரா.மோகன் 1980-ம் ஆண்டு திமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு, கடந்த 1989-ம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி