விசிக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா திமுகவுடன் இணைந்து தேர்தல் பணியாற்றியதாகவும், அவரின் நிறுவனமே திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்ததாகவும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக சாடியுள்ள இயக்குநர் அமீர், "மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் மக்களிடம் பிரசாரம் செய்ய போகிறார், என்ன கொடுமை சார் இது" என தெரிவித்துள்ளார்.