சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் மிளகை இப்படி சாப்பிடுங்கள்

75பார்த்தது
சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் மிளகை இப்படி சாப்பிடுங்கள்
சைனஸ் பிரச்சனை பலருக்கும் வருகிறது. இந்தப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் 10 முதல் 13 மிளகு எடுத்துக் கொள்ள சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதை தூளாக்கி சாலட் போன்ற உணவுகளின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு செய்வதால் சைனஸ் பிரச்சனையால் வரும் மூக்கில் நீர் வடிதல், அடுக்குத் தும்மல், கண்களில் நீர் வடிதல், தீராத தலைவலி போன்ற பிரச்சனைகள் தீரும்.

தொடர்புடைய செய்தி