திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கனமழை வெளுத்து வாங்கியது. அப்போது, தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசின் குழு இன்று (டிச.9) ஆய்வு செய்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சம்பவ இடத்தில், பாதிக்கப்பட்ட மக்களிடம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குறைகளை கேட்டு வருகின்றனர்.