மதுப்பிரியரியர் கோரிக்கைக்கு செவிசாய்த்த நீதிமன்றம்!

58பார்த்தது
மதுப்பிரியரியர் கோரிக்கைக்கு செவிசாய்த்த நீதிமன்றம்!
சென்னையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற கடைகள், வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கவும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர், ஓட்டேரி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதாக தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு. 2 மாதங்களுக்குள் உத்தரவை நிறைவேற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி