குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.5 லட்சமா? நடிகை ஆஷா சர்ச்சை

57பார்த்தது
குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.5 லட்சமா? நடிகை ஆஷா சர்ச்சை
பாபநாசம், அன்பறிவு போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள ஆஷா சரத் மலையாளத்தில் பிரபல நடிகையாகவும், நடன ஆசிரியையாகவும் உள்ளார். இவர் கேரளாவில் நடக்கும் மாநில பள்ளி கலைத் திருவிழாவில் நடனமாடும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க ரூ. 5 லட்சம் கேட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பதில் அளித்த ஆஷா, "சம்பளம் வாங்க வேண்டுமா, வேண்டாமா என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முடிவு. இந்த ஆண்டும் கலை திருவிழாவில் கலந்துகொள்வேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி