விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று(பிப் 20) விவசாயிகளின் விளைப்பொருட்களை நெல் 5,100 மூட்டையும், உளுந்து 800 மூட்டையும், கம்பு 200 மூட்டையும் விற்பனையானது. இதில் ஒரு மூட்டையின் நெல் விலை அதிகபட்சமாக 2000 ரூபாயும் குறைந்தபட்சம் 1,650 ரூபாயாகும். இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 34 லட்சம் என விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.