வெயிலில் இருந்து சமருத்தை காக்க சிறந்த வழிகள்

50பார்த்தது
வெயிலில் இருந்து சமருத்தை காக்க சிறந்த வழிகள்
கோடை காலத்தில் சரும பளபளப்பு இயற்கையாகவே மறைந்து, பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்க வைக்கும். ஏனெனில் கடுமையான சூரிய ஒளியால் சருமத்தில் பிரச்சனை ஏற்படத் தொடங்கிவிடும். இதனை தடுக்க சன் பிளாக் அல்லது சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். முக்கியமாக பெண்கள் மேக்அப் செய்வதை தவிர்ப்பது நல்லது. கோடை காலத்தில் முகத்திற்கு கூலிங் மிஸ்ட் பயன்படுத்தவும், இவை சருமத்தை புத்துணர்ச்சியுடனும் பளபளப்பாகவும் வைத்திருக்கிறது. தண்ணீர் அதிகளவு குடிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி