'வெட்கமாக இல்லையா?' - காவல் ஆய்வாளரை வெளுத்த டிஐஜி வருண்குமார்

61பார்த்தது
அரியலூர் மகளிர் காவல் நிலைய காவலர்களிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் கடிந்து பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் எஸ்.எஸ்.ஐ. சுமதி, தரக்குறைவாக பேசியுள்ளார். அந்த ஆடியோவை வாக்கி டாக்கியில் போட்டுக் காட்டிய வருண்குமார், காவல் ஆய்வாளரை கடிந்துக் கொண்டார். எஸ்எஸ்ஐ அப்படி எதுவும் பேசவில்லை என காவல் ஆய்வாளர் கூறியதால், டென்ஷனான வருண்குமார், “வெட்கமாக இல்லையா?” என கோபப்பட்டு பேசினார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி