அதிமுக - பாஜக கூட்டணி: நிர்வாகிகளுக்கு இபிஎஸ் முக்கிய அறிவிப்பு

54பார்த்தது
அதிமுக - பாஜக கூட்டணி: நிர்வாகிகளுக்கு இபிஎஸ் முக்கிய அறிவிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்.10 )சென்னை வருகிறார். இந்நிலையில் அவரை சந்திக்கும் அதிமுக முக்கிய நிர்வாகிகள், கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக 5 நாட்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். செங்கோட்டையன், தங்கமணி தவிர அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே உள்ளனர்.

தொடர்புடைய செய்தி