இன்ஸ்டா காதல்.. காதலனை தேடி இந்தியா வந்த அமெரிக்க பெண்

79பார்த்தது
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தன். இவருடன் அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்லின் ஃபோரோ இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். பின், சந்தனும் அப்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். மேலும், சந்தனை மணம் முடிக்க ஜாக்லின் இந்தியா வந்திருக்கிறார். இதுகுறித்து ஜாக்லின் கூறுகையில், “14 மாதங்களாக ஒன்றாக இருக்கிறோம். ஒரு பெரிய புதிய அத்தியாயத்திற்கு தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி