மோசடி பேர்வழிகள் ஜிப்லி கதாபாத்திரங்களையும் கலையையும் மோசடியில் பயன்படுத்தலாம் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜிப்லி கலையை சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துகளை பயனர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர். அங்கீகரிக்கப்படாத தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவதால், தங்கள் தரவுகள் டீப் பேக்குகளில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது, எச்சரிக்கையாக செயல்படவும் என போலீசார் கூறியுள்ளனர்.