ரூ.10க்குள் லட்சத்தில் 7 பேர் செல்லும் சூப்பர் கார்

80பார்த்தது
ரூ.10க்குள் லட்சத்தில் 7 பேர் செல்லும் சூப்பர் கார்
Renault Triber கார்கள் RXE, RXL, RXT மற்றும் RXZ ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.10 லட்சம் முதல் ரூ.9.02 லட்சம் வரை உள்ளது. அனைத்து வகைகளிலும் ஏழு பேர் வரை பயணிக்கலாம். மூன்றாவது வரிசை இருக்கைகளை மடிக்கும்போது, இது 5-சீட்டர் காராக மாறி, பூட் இடவசதி 84 லிட்டரிலிருந்து 625 லிட்டராக அதிகரிக்கிறது. இதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம்.

தொடர்புடைய செய்தி