ரேஷன் கடைகளுக்கு நாளை (ஏப்.10) முதல் 3 நாட்களுக்கு விடுமுறை. நாளை மகாவீரர் ஜெயந்தி என்பதால், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வருகிற வெள்ளிக்கிழமை (ஏப்.11), சனிக்கிழமை (ஏப்.12) ஆகிய 2 நாட்களும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) வேலை நாளாகும். அதன்பிறகு திங்கள்கிழமை (ஏப். 14) தமிழ் புத்தாண்டு என்பதால் அன்றும் விடுமுறை.