‘தமிழுக்காக களம் கண்ட போராளி’ யார் இந்த குமரி அனந்தன்?

64பார்த்தது
‘தமிழுக்காக களம் கண்ட போராளி’ யார் இந்த குமரி அனந்தன்?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். குமரி அனந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழக அரசியலுக்கும் பெரும் பங்காற்றியவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர்.

தொடர்புடைய செய்தி