NEET: "நீதிக்கான சட்ட போராட்டம் தொடரும்" - முதல்வர் பதிவு

67பார்த்தது
தமிழ்நாட்டு மாணவர் நலனுக்கான, நீட் விலக்கே நமக்கான இலக்கு என தொடர்ந்து போராடி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், “தடைகள் பல கடந்து நாம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் கைப்பாவையான ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். நேற்று உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பின் ஒளியில், நீதிக்கான சட்டப்போராட்டத்தைத் தொடரவுள்ளோம். நீட் எனும் அநீதியை ஒழிக்க தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி