3.3 லட்சம் இந்திய மாணவர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்

83பார்த்தது
3.3 லட்சம் இந்திய மாணவர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு OPT முறையில் தங்கள் படிப்புக்கு ஏற்றவாறு 1 முதல் 3 ஆண்டுகள் வரை அங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்ய முடியும். ஆனால் ட்ரம்ப் அரசு இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, OPT திட்டத்தை ரத்து செய்யும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3.3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி