திருக்கோவிலுார் டி. எஸ். பி. , முகாம் அலுவலகத்தில் ஐ. ஜி ஆய்வு

57பார்த்தது
திருக்கோவிலுார் டி. எஸ். பி. , முகாம் அலுவலகத்தில் ஐ. ஜி. , கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது திருக்கோவிலுார் உட்கோட்ட குற்ற வழக்கு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து சட்டம், ஒழுங்கை பராமரிப்பது குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

எஸ். பி. , சமய்சிங் மீனா, டி. எஸ். பி. , மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, பாண்டியன், ராதிகா, சத்யன் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you