விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட, காந்திக்குப்பம் அரசு துணை சுகாதார நிலையத்தில் துணைக்கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி இ. ஆ. ப. , அவர்கள் இன்று (29. 07. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் உட்பட பலர் உள்ளனர்.