தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்தி அன்னியூர் சிவா

82பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று (ஜூலை 13) விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி சாலையில் உள்ள, கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி