கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

58பார்த்தது
கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?
*சமையல் தொடங்குவதற்கு முன்பே, அனைத்து பொருட்களையும் அருகில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

*அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகும்

*பிரஷர் குக்கரை பயன்படுத்தினால், ஒரே சமயத்தில் அனைத்து பொருட்களையும் வேகவைத்து விடலாம்.

*வேக வைப்பதற்கு அதிக நேரம் தேவை என்றால் அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்த வேண்டும்

*அடுப்பை அணைப்பதுடன், கேஸ் சிலிண்டரையும் அணைத்தால் எரிவாயு விரைவில் காலியாகாது

தொடர்புடைய செய்தி