கேக்குகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஆபத்து

77பார்த்தது
கேக்குகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஆபத்து
ரசாயனங்கள் அடங்கிய கேக்குகளை அடிக்கடி சாப்பிட்டால், புற்றுநோய்க்கு அது வழி வகுக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. Allura Red, Ponceau 4R, Carmoisine போன்ற செயற்கை வண்ண ரசாயனங்கள் 'புற்றுநோய் ஊக்கிகள்' என அறியப்பட்டவை. அவை சேர்க்கப்பட்ட கேக்கை சாப்பிடுபவர்களின் மரபணுக்களில் மாற்றம் நிகழ்கிறது என்றும் புற்றுநோயைத் தடுக்கும் மரபணுக்கள் சிதைக்கின்றன எனவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி