கீ போர்டில் F மற்றும் J எழுத்துக்களில் மட்டும் கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் நீங்கள் நடு வரிசையில் சரியான இடத்தில் கைகளை வைப்பதை உறுதி செய்கிறது. F மற்றும் J ஆகிய எழுத்துக்களில் கை வைப்பதன் மூலம் மேல் வரிசை, கீழ் வரிசையை எளிதாக அணுக முடியும். கீழே பார்க்காமல் வேகமாக டைப் செய்வதற்கும், பார்வை தெரியாதவர்கள் எளிமையாக உபயோகப்படுத்துவதற்கு இந்த கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. டைப் ரைட்டிங் வகுப்புகளில் இதுவே அடிப்படையாக கற்பிக்கபடும்.