பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோ.. 1 லட்சம் வழங்கும் அரசு

54பார்த்தது
பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோ.. 1 லட்சம் வழங்கும் அரசு
தமிழ்நாடு தொழில்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுவதற்கு விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மானியத்துடன் ஆட்டோ வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 500 ஆட்டோக்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஆயிரமாக உயர்ந்துள்ளது. தகுதியுள்ள பெண்கள் முறையான பயிற்சி பெற்று அரசு திட்டத்தின் மூலம் மானியத்தில் இளஞ்சிவப்பு ஆட்டோ பெற்று பயன்பெறலாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி