விக்கிரவாண்டி: அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்?

64பார்த்தது
விக்கிரவாண்டி: அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் மீண்டும் போட்டியிடப்போகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச்செல்வனை மீண்டும் களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வமும் உத்தேசப் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி