‘கூலி’ படத்தில் இணைந்த ‘விக்ரம்’ பட பிரபலம்

75பார்த்தது
‘கூலி’ படத்தில் இணைந்த ‘விக்ரம்’ பட பிரபலம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இம்மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘விக்ரம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிரிஷ் கங்காதரன், ‘கூலி’ படத்திலும் பணியாற்ற இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி