விஜயகாந்த் மகனுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர்

585பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகர் கிங் காங் நடனமாடி மக்களை ஈர்த்தார். அவர் பேசும்போது, “விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும், விஜயகாந்த் எப்படி நல்ல விஷயங்கள் செய்தாரோ அதே போல அவர் இடத்தில் இருந்து இவரும் செய்வார்” என்றார்.

தொடர்புடைய செய்தி