இந்திய பிராண்டு மசாலாவுக்கு தடை - FSSAI அதிரடி முடிவு

584பார்த்தது
இந்திய பிராண்டு மசாலாவுக்கு தடை - FSSAI அதிரடி முடிவு
அனைத்து இந்திய பிராண்டுகளின் மசாலாப் பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்த FSSAI உணவுப் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் MDH மற்றும் Everest நிறுவன பிராண்டுகளின் மசாலா பொருட்களை சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து FSSAI இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு (ETO), மற்றும் புற்றுநோய் அபாயங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாகக் கூறி சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி