விதிமுறையை பின்பற்றாத கோட்டக் மஹிந்திரா: சரிந்த பங்குகள்

72பார்த்தது
விதிமுறையை பின்பற்றாத கோட்டக் மஹிந்திரா: சரிந்த பங்குகள்
விதிமுறைகளை பின்பற்றாத கோட்டக் மஹிந்திரா நிறுவனம் மீது ஆர்பிஐ சில நாட்களுக்கு முன்பு கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தது. மொபைல் மற்றும் ஆன்லைன் பேங்கிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் தடை விதித்திருந்தது. இந்த தடைகள் காரணமாக கோடட்க் மகேந்திரா நிறுவனத்தின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றன. 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு 4% பங்குகள் சரிந்து, ரூ.1,552.40 என்கிற அளவீட்டை எட்டியுள்ளது..
Job Suitcase

Jobs near you