தந்தை பலி.. மதம் மாறியதால் மகனுக்கு நேர்ந்த சோகம்..

58பார்த்தது
தந்தை பலி.. மதம் மாறியதால் மகனுக்கு நேர்ந்த சோகம்..
சத்தீஸ்கர் மாநிலம் சிந்த்பஹார் மாவட்டத்தில் உள்ள தர்பா கிராமத்தைச் சேந்தவர் ஈஸ்வர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இந்நிலையில், அவர் சமீபத்தில் இறந்தபோது, அவர் மதம் மாறியதால் கிராம மக்கள் இறுதிச் சடங்கை நடத்தக் கூடாது என கூறி வந்துள்ளனர். இதனால் 4 நாட்களாக மருத்துவக் கல்லூரியிலேயே சடலம் கிடந்துள்ளது. இதற்கிடையே ஈஸ்வரின் மகன் சார்த்திக் என்பவர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் பாதுகாப்புடன் இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி