வங்கி ஊழியரின் அடாவடி! பெண்ணிடம் ஆபாச பேச்சு

17340பார்த்தது
சென்னையில் உள்ள வசந்த் & கோ ஷோரூமில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் லோன் மூலம் காசிமேடு பகுதியை சேர்ந்த ஆர்த்தி ஏ.சி வாங்கினார். தவணையில் நிபந்தனையின் கீழே அந்த பொருள் வாங்கப்பட்ட நிலையில் ஏழாவது தவணை தொகையை செலுத்த அவருக்கு தாமதமானது. இதையடுத்து வங்கி ஊழியர் ஆர்த்திக்கு போன் செய்து ஆபாசமாக திட்டியிருக்கிறார். இது குறித்து வங்கிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி