BREAKING: அதிரடியாக குறைந்த தங்கம் விலை

525பார்த்தது
BREAKING: அதிரடியாக குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 15) ரூ.520 குறைந்து 54,320- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ₹6,790க்கும் விற்பனையாகிறது. நேற்று ரூ.600 விலை ஏற்றம் கண்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. எனினும், இந்த விலை குறைப்பு நிரந்தரம் இல்லை எனக் கூறும் தங்க நகைக்கடை வியாபாரிகள், இஸ்ரேல்- ஈரான் போர் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை 60,000 ரூபாய் கூட கடக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி