அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக முன்னணி ஆய்வாளர் ஆலன் லிக்ட்மேன் தெரிவித்துள்ளார். தேசிய வாக்கெடுப்பு சராசரியில் ஜோ பைடனை விட 1.5% டொனால்ட் டிரம் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த 10 தேர்தல்களில் ஆலன் லிக்ட்மேன் கணிப்பு 9 முறை உண்மையாகியுள்ளது. இந்த வெற்றிகளை கணிக்கும் ஆலன் லிக்ட்மேன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.