ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தால் ஜெயில்

51பார்த்தது
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தால் ஜெயில்
தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டம் தொடர்பாக விளம்பரப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. மேலும், பதாகைகள், வெளிப்புற ஊடகம், இணையதளம் மூலமாக விளம்பரம் செய்வோர், அதில் நடிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு ஓராண்டு சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி